நரேந்திர மோடி
குஜராத் முதல்அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர்
10 வது வீட்டில் சுபர் பார்வை உடன் உள்ள சனி ஒருவரை அவரது தொழிலில் உயர்ந்தநிலைக்கு கொண்டு வருவார்
சுக்கிரன் வர்கோத்தமம் - 10 ல்
குஜராத் முதல்அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர்
ஜாதக சிறப்பம்சங்கள்
10 வது வீட்டில் சனி - உடன் வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன் -
இருவரும்
குருவின் பார்வையில்
10 வது வீட்டில் சுபர் பார்வை உடன் உள்ள சனி ஒருவரை அவரது தொழிலில் உயர்ந்தநிலைக்கு கொண்டு வருவார்
புதன்
உச்சம் - லாப ஸ்தானத்தில் உடன் 10 வது
வீட்டின் அதிபதி
சுக்கிரன் வர்கோத்தமம் - 10 ல்
லக்கினத்தில்
செவ்வாய் ஆட்சி
ஜாதகத்தில்
4 கிரகங்கள் வலிமை பெற்று இருக்கிறது.
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
புத
ஆதித்ய யோகம் - (கல்விமான், புத்திசாலி, பேச்சாளர் ஆக்கியது)
சந்திரன்
- நீச்சபங்க ராஜயோகம் 1 ல்
ருசக
யோகம் - பஞ்ச
மஹா புருஷ யோகத்தில் ஒன்று - (கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி) - இருப்பினும்
அம்சத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால், இதன் பலன் குறையும்
சந்திரமங்கள
யோகம்
கஜ
கேசரி யோகம்
பஞ்சானன யோகம் (அனைத்து கிரகங்கள் 5 கட்டங்களில் இருப்பது)
பஞ்சானன யோகம் (அனைத்து கிரகங்கள் 5 கட்டங்களில் இருப்பது)
நடப்பு
தசா புத்தி - சந்திரன் (பாக்கியாதிபதி). நீச்சபங்க ராஜயோக திசை அதிகப்படியான
வெற்றிகளை பெற்றுத் தரும்.
குரு
புத்தி (2 மற்றும் 5ம் அதிபதி) - வரும் 2014ல் குரு
பெயர்ச்சி இவருக்கு சிறப்பாக இருக்கும்.
ஆருடம்: வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது தேர்தலில் வெற்றி பெறுவார் | |
இவரைப் பற்றி
நரேந்திர
மோடி அவர்கள், குஜராத்தை சேர்ந்தவர். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத்
இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக
இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி
ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், மின்சாரம்,
தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம்,
தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத்
மாநிலத்தை
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.
|
|||||||||||||||||