ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Thursday, November 7, 2013

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

S.No
நட்சத்திரம்
தமிழ் எழுத்து English Letter
1 அசுபதி சு, சே, சோ, ல  CHU,CHEY,CHO,LA
2 பரணி லி, லு, லே, லோ  LI,LU,LEY,LO
3 கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A
4 ரோகிணி ஒ, வ, வி, வு O,VA,VEE,VOO
5 மிருகசீரிஷம் வே, வோ, கா, கி VAY,VO,KAA,KE
6 திருவாதிரை கு, க, ச, ஞ KOO,GHAA,JNA,CHA
7 புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி KAY,KO,HAA,HEE
8 பூசம் ஹூ, ஹே, ஹோ, ட HOO,HAY,HO,DAA
9 ஆயில்பம் டி, டு, டே, டோ DEE,DOO,DAY,DO
10 மகம் ம, மி, மு, மெ MAA,MEE,MOO,MAY
11 பூரம் மோ, ட, டி, டு MO,TAA,TEE,TOO
12 உத்திரம் டே, டோ, ப, பி TAY,TO,PAA,PEE
13 அஸ்தம் பூ, ஷ, ந, ட PU,SHAA,NAA,THA
14 சித்திரை பே, போ, ர, ரி PAY,PO,RAA,REE
15 சுவாதி ரு, ரே, ரோ, த RU,RAY,RO,TAA
16 விசாகம்  தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO
17 அனுஷம் ந, நி, நு, நே NA,NEE,NOO,NAY
18 கேட்டை நோ, ய, இ, பூ NO,YAA,YEE,YOO
19 மூலம் யே, யோ, ப, பி YAY,YO,BAA,BEE
20 பூராடம் பூ, த, ப, டா BU,DHAA,BHA,DHA
21 உத்திராடம் பே, போ, ஜ, ஜி BAY,BO,JAA,JEE
22 திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா JU,JAY,JO,GHA
23 அவிட்டம் க, கீ, கு, கூ GAA,GEE,GOO,GAY
24 சதயம் கோ, ஸ, ஸீ, ஸூ GO,SAA,SEE,SOO
25 பூரட்டாதி ஸே, ஸோ, தா, தீ SAY,SO,DAA,DEE
26 உத்திரட்டாதி து, ச, ஸ்ரீ, ஞ DHU,THA,SA,GHEE
27 ரேவதி தே , தோ, ச, சி DE,DO,CHAA,CHEE

பெயர் வைக்கும்பொழுது நட்சத்திரப்படி வைப்பதோடு மட்டுமல்லாமல் Numerology படியும் சேர்த்து வைப்பது சிறப்பு. Numerology பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை Click செய்யவும்

http://jothidamkarka.blogspot.in/2013/09/numerology.html