Vladimir Putin - ரஷ்ய அதிபர்
ஜாதக சிறப்பம்சங்கள்
செவ்வாய் குரு பரிவர்த்தனை
சந்திரன் உச்சம்
புதன்,
சந்திரன் வர்கோத்தமம்
சுக்கிரன்
ஆட்சி
ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை மற்றும் வர்கோத்தமம்
அடையும் போது கிரகங்கள் மிகுந்த வலிமை அடைகிறது. அவை நல்ல பலன்களை அதிகமாக தரும் என்பது
பொது விதி. புதின் ஜாதகத்தில் 5 கிரகங்கள் வலிமை பெற்று இருக்கிறது.அவரை ஒரு
மாபெரும் நாட்டின் அதிபர் ஆக்கியது.
இவரைப் பற்றி
உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான
கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம்
சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு
சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி
துவங்கினர். சையூச்னய ரஷ்யா என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி
ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு
வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை
வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா அரசியல்சாசனப்படி
வாய்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியை
கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த
விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு
மேலான வாக்குகளை பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.