ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Sunday, January 26, 2014

ஜாதக உதாரணங்கள் - 4 - நரேந்திர மோடி

நரேந்திர மோடி

குஜராத் முதல்அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர்








ஜாதக சிறப்பம்சங்கள்


10 வது வீட்டில் சனி - உடன் வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன் - 
இருவரும் குருவின் பார்வையில்

10 வது வீட்டில் சுபர் பார்வை உடன் உள்ள சனி ஒருவரை அவரது தொழிலில் உயர்ந்தநிலைக்கு கொண்டு வருவார்

புதன் உச்சம் - லாப ஸ்தானத்தில் உடன் 10 வது வீட்டின் அதிபதி

சுக்கிரன் வர்கோத்தமம் - 10 ல்

லக்கினத்தில் செவ்வாய் ஆட்சி

ஜாதகத்தில் 4 கிரகங்கள் வலிமை பெற்று இருக்கிறது.

ஜாதகத்தில் உள்ள யோகங்கள்  

புத ஆதித்ய யோகம் - (கல்விமான், புத்திசாலி, பேச்சாளர் ஆக்கியது) 

சந்திரன் - நீச்சபங்க ராஜயோகம் 1 ல்
 
ருசக யோகம் - பஞ்ச மஹா புருஷ யோகத்தில் ஒன்று - (கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி) - இருப்பினும் அம்சத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால், இதன் பலன் குறையும்

சந்திரமங்கள யோகம் 

கஜ கேசரி யோகம் 

பஞ்சானன யோகம் (அனைத்து கிரகங்கள் 5 கட்டங்களில் இருப்பது)

நடப்பு தசா புத்தி - சந்திரன் (பாக்கியாதிபதி). நீச்சபங்க ராஜயோக திசை அதிகப்படியான வெற்றிகளை பெற்றுத் தரும்.

குரு புத்தி (2 மற்றும் 5ம் அதிபதி) - வரும் 2014ல் குரு பெயர்ச்சி இவருக்கு சிறப்பாக இருக்கும்.

ஆருடம்: வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது தேர்தலில் வெற்றி பெறுவார்


இவரைப் பற்றி
நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தை சேர்ந்தவர். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத்

மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

தொகுதி:
அரசியல் கட்சி:

பிறப்பு:
வாழ்க்கைத்
துணை:

மணம் முடிந்ததும் சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டார்
பிள்ளைகள்:
இல்லை
இருப்பிடம்:
காந்திநகர், குஜராத்
சமயம்:
































Tuesday, January 21, 2014

ஜாதக உதாரணங்கள் - 3 - விராத் கோஹ்லி

ஜாதக உதாரணங்கள் - விராத் கோஹ்லி (Virat Kohli, Indian Cricket Player)






ஜாதக சிறப்பம்சங்கள்


புதன், சுக்கிரன் பரிவர்த்தனை
சூரியன் - நீச்சபங்க ராஜ யோகம்
தர்மகர்மாதிபதி யோகம் ( 9, 10 அதிபதி சேர்க்கை) லாப ஸ்தானமா 11ம் இடத்தில்
புத ஆதித்ய யோகம்

10 ம் இடம் செவ்வாய்சனிகுரு பார்வை - விளையாட்டு வீரர்புகழ் பெற்றவர்.
10 ம் அதிபதி பரிவர்த்தனை மூலம் பலமாக இருக்கிறார்.
10 ம் அதிபதி இருக்கும் நவாம்ச அதிபதி -
செவ்வாய். எனவே விளையாட்டு வீரர்





இவரைப் பற்றி:

இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை
Batting averages [Till 2013 Dec]









































































































Monday, January 20, 2014

ஜாதக உதாரணங்கள் - 2 - புதின்

Vladimir Putin - ரஷ்ய அதிபர்

 

 

 

 ஜாதக சிறப்பம்சங்கள்




செவ்வாய் குரு பரிவர்த்தனை
சந்திரன் உச்சம்
புதன், சந்திரன்  வர்கோத்தமம்
சுக்கிரன் ஆட்சி 

ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை மற்றும் வர்கோத்தமம் அடையும் போது கிரகங்கள் மிகுந்த வலிமை அடைகிறது. அவை நல்ல பலன்களை அதிகமாக தரும் என்பது பொது விதி. புதின் ஜாதகத்தில் 5 கிரகங்கள் வலிமை பெற்று இருக்கிறது.அவரை ஒரு மாபெரும் நாட்டின் அதிபர் ஆக்கியது.

இவரைப் பற்றி
உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். சையூச்னய ரஷ்யா என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா அரசியல்சாசனப்படி வாய்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியை கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.